சினிமா

மாரி 2வில் இணைந்த கதாநாயகி

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ஹமாரி-2′ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று மேலும் படிக்க...

பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு

நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மேலும் படிக்க...

காலை வாரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம்

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம், இதுவரை இல்லாத அளவு உலக பாக்ஸ் ஆபீஸில் மோசமாக வசூல் செய்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பரபரப்பான மேலும் படிக்க...

பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்

இந்த ஆண்டு தனது நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளாராம். நடிகர் விஜய்யின் 44வது பிறந்தநாள் 22ம் தேதி வருகிறது. அவரின் மேலும் படிக்க...

எமி ஜாக்சன் வெளியிட்ட பிகினி புகைப்படம்

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் மேலும் படிக்க...

எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்

கடந்த பிப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாக மேலும் படிக்க...

தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான ஹதமிழ் படம்’ படத்தின் அடுத்த பாகம் ஹதமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி மேலும் படிக்க...

ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் சென்சார் வெளியீடு

சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்புகளும் மேலும் படிக்க...

6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் சிம்பு

சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வந்ததுமே மணிரத்னத்தின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற ரீதியில் கிண்டல்கள் வந்தன. மேலும் படிக்க...

காலா வெளியீடு தாமதம்?

ரஜினி நடித்து சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் வருகிற 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். மேலும் படிக்க...