கொழும்பு

காணாமல் ஆக்கபட்டோர் குடும்பங்களை சந்தித்தாராம் மைத்திரி!

யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பதில் எதுவித உண்மையும் இல்லையென இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கடந்த மேலும் படிக்க...

நாமலுக்கு அமெரிக்க செல்ல அனுமதி மறுப்பு

மொஸ்கோவில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஸவுக்கு அனுமதி வழங்கப்படாமைக் காரணமாக,மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை மேலும் படிக்க...

இலங்கை காலநிலை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் மேலும் படிக்க...

அரசின் மீது நம்பிக்கையில்லை: ஹுசைன் இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை வேண்டும் இன­வாத தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட வேண்டும் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வது மிக முக்­கியம் ஐ.நா.வின் கண்­கா­ணிப்பு மேலும் படிக்க...

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த: தன்னிலை மறந்தாரா?

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மதியம் 1 மணிக்கு கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முன்னாள் ஜனாதிபதியும் மேலும் படிக்க...

பொலிஸாருக்குப் பயந்து ஆற்றில் பாய்ந்த இளைஞனின் சடலம் மீட்பு…!

கிண்ணியா, மணல்ஆறு பிர​தேசத்தில், பொலிஸாரின் சுற்றி​வளைப்புக்கு அஞ்சி, மஹாவலி ஆற்றில் பாய்ந்த  இளைஞன், இன்று (21.03.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹாவலி மேலும் படிக்க...

ரணிலின் எதிர்காலம் கூட்டமைப்பின் கையில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கப் போகும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் மேலும் படிக்க...

ஜெனிவா உபகுழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சரத் வீரசேகர!

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித  உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற   உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் மேலும் படிக்க...

ஜெனிவா பக்க அமர்வில் குழப்பம் விளைவித்த இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் !

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வு ஒன்றில் தமிழர் தரப்பினருக்கும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேலும் படிக்க...

நாட்டின் மீது அன்பு கொண்ட அரசியல்வாதிகள் குறைவு

நாட்டின் மீது அன்பு கொண்ட அரசியல்வாதிகள் குறைவு மேலும் படிக்க...