கொழும்பு

அர­சாங்கம் தனது பொறுப்பில் இருந்து வில­கி­யுள்­ளது: மஹிந்த

அர­சாங்கம் தனது பொறுப்பில் இருந்து வில­கி­யுள்­ளது. தற்­போ­தைய அசம்­பா­வி­தங்கள் பாரி­ய­ளவில் பர­வு­வ­தற்கு முன்னர் அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மேலும் படிக்க...

முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்! - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மேலும் படிக்க...

முடக்கப்பட்டது பேஸ்புக்

முடக்கப்பட்டது பேஸ்புக் மேலும் படிக்க...

அலரி மாளிகையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்! - நள்ளிரவில் பரபரப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க...

வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு

அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O) நியமனம் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் எதிர்வரும்  மார்ச் 14ம் திகதி காலை 10க்கு கொழும்பில் தேசிய கொள்கைகள்மற்றும்  மேலும் படிக்க...

புத்தளம் பாலாவியில் சோகத்தை ஏற்படுத்திய வெடிப்புச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் பாலாவி மல்லிகாபுரம் பகுதியில் உள்ள இரும்புக் கடையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மேலும் படிக்க...

காலியில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

பெறுமதி வாய்ந்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் ஊடகப் மேலும் படிக்க...

சிறுவர் துஷ்பிரயோகம் - அவசர தொலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கும் 1929 எனும் அவசர தொலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் பலப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு மேலும் படிக்க...

மக்கள் நம்பிக்கையிழந்த பின்னரே காணாமல் போனோர் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது! -சுமந்திரன்

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்தை நிறு­வு­வ­தில் ஏற்­பட்ட நீண்ட இழு­ப­றி­யால் மக்­கள் அதன் மீதான நம்­பிக்­கையை இழந்து விட்­ட­னர். மக்­கள் நம்­பிக்கை இழந்த பின்­னர் மேலும் படிக்க...

சீனத் தூதுவருடன் கோத்தா சந்திப்பு!

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் செங் செயுவானை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய சந்தித்துள்ளார்.  குறித்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக, கோத்தாபய தனது மேலும் படிக்க...