கொழும்பு

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் விபரங்களுடன் சனிக்கிழமை வெளியாகிறது வர்த்தமானி!

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8,689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் மேலும் படிக்க...

உத­யங்க வீர­துங்­க­ சிவப்பு அறி­வித்தலின் பின் தலை­ம­றை­வா­கி­விட்­ட­தாக தகவல்

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேகநப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைதூதுவர் உத­யங்க வீர­துங்­கவை கைது செய்ய கோட்டை மேலும் படிக்க...

கூட்டமைப்பு ஈபிடிபியிடம் சரண்? |

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து ஈபிடிபி உள்ளிட்ட தமிழ் கட்சிகளது ஆதரவினை பெற தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற மேலும் படிக்க...

சர்­வ­தேச சூரி­ய­சக்தி கூட்­ட­மைப்பின் மா­நாட்டில் பங்கேற்க ஜனா­தி­பதிக்கு அழைப்­பு

சர்­வ­தேச சூரி­ய­சக்தி கூட்­ட­மைப்பின் ஸ்தாபக கூட்­டமும் சூரிய உச்­சி­மா­நாடும் எதிர்­வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இந்­தி­யாவில் புது­டில்­லியில் மேலும் படிக்க...

காணாமல் போனோர் பணியக சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே, இந்தச் மேலும் படிக்க...

சாந்தரூபன் நிபந்தனையுடன் வீடு செல்ல அனுமதி!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த நிலையில் திருப்பியனுப்பி வைக்கப்பட்ட சாந்தரூபன் நிபந்தனைகளுடன் குடும்பத்தவர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மேலும் படிக்க...

வேலியே பயிரை மேயும் கதை: இலங்கை இராணுவ சாதனை?

யுத்த காலத்தில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்களை இனஅழிப்பின் ஆயுதமதாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்களின் மத்தியில் அதன் மேலும் படிக்க...

ஊழல் நாடுகளின் பட்டியல் வெளியீடு இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை “டிரான்பரன்சி இன்டர்நேஷனல்” மேலும் படிக்க...

நாம் இனவாதத்தை தூண்டவில்லை: சம்பந்தனுக்கு நாமலின் பதிலடி

நாட்டில் நாங்கள் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவா தத்தை தூண்டவில்லை. மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க மேலும் படிக்க...

அப்படி என்ன பேசியிருப்பார்கள்?: சைகையில் பேசிய மஹிந்த – ரணில்

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.  பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதம் மேலும் படிக்க...