கொழும்பு

இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை

சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புக்கள் கூறுவது போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேலும் படிக்க...

முன்மாதிரிகளான முன்னாள் போராளிகளின் மாட்டுப் பண்ணை: அமெரிக்கா கௌரவம்

கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் சந்தையை இலக்காக கொண்ட பால் உற்பத்தி திட்டம் (Market-Oriented Dairy Project) அமெரிக்க அரசின் 14.1 மில்லியன் அமெரிக்க மேலும் படிக்க...

பிரபாகரனை ஒரு மாவீரன் என்று கூறுவதில் எந்தப் பிழையும் இல்லை - சரத் பொன்சேகாவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் - முதல்வர் விக்னேஸ்வரன்

பிரபாகரனை ஒரு மாவீரன் என்றோ அல்லது தீவிர போராளி என்று கூறுவதில் எந்தவிதமான பிழையும் இல்லை என தெரிவி த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரபாகரனை சிறந்த போராளி என்று மேலும் படிக்க...

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று மேலும் படிக்க...

புலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்!

போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், தென்னிலங்கையில் புலிக்கொடியை எரித்து பால்சோறு வழங்கி கொண்டாட்டம் மேலும் படிக்க...

எங்களுக்காக மூச்சடங்கிய எம் உறவுகளே தலைசாய்த்து வணங்குகின்றோம் #மே18#

நீ வலி தந்ததால்  நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்றெண்ணியா  நீ  வெற்றி விழா கொண்டாடுகிறாய்? நரிக்கூட்டமே  உனக்கு நாம் ஒன்று சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்து விடவில்லை  மேலும் படிக்க...

#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்!

தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைக்க மைத்திரியிடம் விஜயகலா வலியுறுத்து

இறுதிப் போரில்  உயி­ரி­ழந்த உற­வுகளை  நினை­வு­கூருவதற்கு  முள்ளி­வாய்க்­காலில்  நினை­வுத்தூபி அமைக்க   உட­னடி நடவடிக்கை எடுக்­க­வேண்டும் என்று  சிறுவர் விவ­கார மேலும் படிக்க...

மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்க அழுத்தம் கொடுக்கும் குழு உருவாக்கம்...

மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்க அழுத்தம் கொடுக்கும் குழு உருவாக்கம்... மேலும் படிக்க...

மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்..

மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்.. மேலும் படிக்க...