கொழும்பு

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்றுள்ள பரபரப்பான செய்தி..

கண்டி - தெல்தோட்டை பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், இன்று பாடசாலைக்கு வருகை தராமையின் காரணமாக குறித்த பாடசாலையை திறக்க முடியாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் மேலும் படிக்க...

நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!

கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் அதன் தலைவர், மின்சார சபை ஊழியர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மின்சார மேலும் படிக்க...

தலைநகர் கொழும்பில் மோதல்! கடும் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்

இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக சற்று முன்னர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மின்சார சபை மேலும் படிக்க...

தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மேலும் படிக்க...

ஒரே விஹாரையின் இரண்டு பிக்குகள் இரண்டு கட்சிகளில் போட்டி -

ஒரே விஹாரையின் இரண்டு பௌத்த பிக்குகள் இரண்டு கட்சிகளில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பஹத ஹேவாஹெட்ட பிரதேச சபைக்காக போலப்பே விஹாரையின் இரண்டு பௌத்த பிக்குகள் மேலும் படிக்க...

பத்தரமுல்லையில் பதற்றம்

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்கு முன்னால் தேசிய அடையாள அட்டையை ஒரே தினத்தில் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் மத்தியில் இன்றைய தினம் பதற்ற நிலை மேலும் படிக்க...

கதிர்காமம் யாத்திரை சென்ற செல்லகுமாருக்கு நடந்த சோகம்!!

மாத்தறை - அகுரெஸ்ஸ பகுதியில் வேன் வாகனமொன்று மின்கம்பத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

லசந்த படு­கொ­லைக்கு பயன்ப­டுத்­தி­ய ஆயு­தம் தொடர்பில் வெளியான உண்மைகள்

சண்டே லீடர் ஆசி­ரி­யர் லசந்த விக்­ர­ம­துங்­கவைப் படு­கொலை செய்­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தம் வெளி­நாட்­டில் இருந்து கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கப் மேலும் படிக்க...

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் நெருக்கடி!

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் வாக்குகள் பல்முனையில் பிரிந்து செல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று மேலும் படிக்க...

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் வடக்கு முதல்வர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு மேலும் படிக்க...