இந்திய செய்திகள்

ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை திருடிவிட்டார் தினகரன்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த பணத்தை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் திருடிவிட்டதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி மேலும் படிக்க...

தொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?

சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது மேலும் படிக்க...

2030ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது

நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் மற்றும் தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாமையால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் மேலும் படிக்க...

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை திருப்பி அழைப்பது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு..

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை திருப்பி அழைப்பது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு.. மேலும் படிக்க...

மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி..

மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி.. மேலும் படிக்க...

திருமண நிகழ்வில் பேராசிரியரொருவரின் செயல்: வைரலாகும் காணொளி (VIDEO)

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியரொருவர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடிய காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 46 வயதான சஞ்சீவ் மேலும் படிக்க...

தூத்துகுடி படுகொலையை கண்டித்து யாழ்.இந்திய துணை தூதரகம் முன் போராட்டம்..

தூத்துகுடி படுகொலையை கண்டித்து யாழ்.இந்திய துணை தூதரகம் முன் போராட்டம்.. மேலும் படிக்க...

இந்தோனேசிய ஜனாதிபதியுடன் பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்ற மேலும் படிக்க...

தமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும், மாநகரசபை உறுப்பினா் ந.லோகதயாளன் இந்திய துணை துாதரகத்திடம் கோாிக்கை.

தமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும், மாநகரசபை உறுப்பினா் நா.லோகதயான் இந்திய துணை துாதரகத்திடம் கோாிக்கை. மேலும் படிக்க...

காணாமல்போன யாழ்.மீனவா்கள் 3 பேரும் இந்திய மீனவா்கள் உதவியால் காப்பாற்றப்பட்டனா்...

காணாமல்போன யாழ்.மீனவா்கள் 3 பேரும் இந்திய மீனவா்கள் உதவியால் காப்பாற்றப்பட்டனா்... மேலும் படிக்க...