கிளிநொச்சி

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு

பூநகரி - நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மேலும் படிக்க...

பாடசாலைக்கு செல்லாது 11 மாணவர்கள் செய்த மோசமான காரியம்! -

கிளிநொச்சி - சாந்திபுரம் பிரதேசத்தில் 11 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு செல்லாது மதுபானம் அருந்தியமை உட்பட சமூக விரோத செயல்களில் மேலும் படிக்க...

ஜனநாயக போராளிகள் கட்சி தலைமையில் தளபதி கிட்டு அவர்களின் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என மேலும் படிக்க...

வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மஞ்சள் விரட்டு!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், இம்முறை கிளிநொச்சி – பெரியபரந்தனில் களைகட்டும் மஞ்சள் விரட்டு விளையாட்டினால், அப்பகுதி மக்கள் பெரும் ஆரவாரத்துடன் மேலும் படிக்க...

கிளிநொச்சியை உலுக்கிய 22 வயது இளைஞரின் மரணம்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தின் கீழ் இருந்து ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான மேலும் படிக்க...

கிளி­நொச்சி பகு­தி­யில் தாழி­றங்­கி­யுள்ள பாலம்!

தரு­ம­பு­ரத்­தில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் சாலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பாலம் உடைந்த நிலை­யில் தாழி­றங்கிக் காணப்­ப­டு­கின்­றது.பாலம் இவ்­வாறு மேலும் படிக்க...

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்­த­வ­ருக்கு தண்­டம்!!

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்து விற்­பனை செய்த நப­ருக்கு 1000 ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று . கிளி­நொச்சி மாவட்ட மது­வரி மேலும் படிக்க...

யாழ்.தென்மராட்சியில் தொடரும் மோசமான சம்பவங்கள்! -

புனர்வாழ்வு அமைச்சிலிருந்து பேசுகின்றோம் என அலைபேசியில் கதைக்கும் நபர்கள், பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பறிக்கும் மோசடிச் மேலும் படிக்க...

வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை மேலும் படிக்க...