விளையாட்டு

குசலின் தாக்குதலில் சுருண்டது இந்தியா!!

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 இலக்குகளால் அபாரமாக வென்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மேலும் படிக்க...

இலங்கை இருபதுக்கு இருபது குழாத்தில் மீண்டும் லக்மால், ப்ரதீப்!

கொழும்பில் இம் மாதம் நடை­பெ­ற­வுள்ள சுதந்­திரக் கிண்ண மும்­முனை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை அணியில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான மேலும் படிக்க...

தனது மகனுடன் ஒரே அணியில் விளையாடிய முன்னாள் வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால், தனது மகன் டேக்நரைனும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடி உள்ளார். மேற்கிந்திய மேலும் படிக்க...

இவர் முரளிதரனை நினைவுப்படுத்துகிறார்: இலங்கை வீரருக்கு கிடைத்த பாராட்டு

இலங்கை வலது கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயாவை பார்த்தால் இளம் வயது முத்தையா முரளிதரன் ஞாபகம் வருகிறது என பயிற்சியாளர் சந்திகா ஹத்ருசிங்கா கூறியுள்ளார். மேலும் படிக்க...

தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றார் சுரேஸ் சுப்ரமணியம்!

ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இவர் மேலும் படிக்க...

2-வது டி20 போட்டி - 118 ரன்கள் எடுத்தது இந்திய அணி

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி  முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 4  விக்கெட்டுகளை இழந்து மேலும் படிக்க...

பங்களாதேஷின் 193 ரன்களை அதிரடியாக கடந்து இலங்கை சாதனை

பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அபார மேலும் படிக்க...

ஜகார்த்தாவில் இலங்கையர் மூவருக்கு முதலிடங்கள்

இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்­தாவில் நடை­பெற்­று­வரும் ஆசிய விளை­யாட்டு விழாவை நோக்­கிய பய­ணத்­திற்­கான பரீட்­சார்த்த மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை வீர, மேலும் படிக்க...

பங்களாதேஸ் நாணயசுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஸ் அணி நாணயசுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் மேலும் படிக்க...

இருபதுக்கு இருபது மூன்றாவது தொடரிலும் வெற்றிக்கான நம்பிக்கையில் இலங்கை

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் பெரும் பின்­ன­டைவை எதிர்­கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, இவ் வருட ஆரம்­பத்தில் இரண்டு வெற்­றி­க­ளுடன் புத்­தெ­ழுச்சி மேலும் படிக்க...