விளையாட்டு

படாதபாடு பட்ட இலங்கை பேட்ஸ்மேன்கள்… இந்தியாவிற்கு எளிய இலக்கு !!

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்தியாவிற்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை மேலும் படிக்க...

முத்தையா முரளிதரன் தொடர்பில் 22 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை

இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து 22 வருடங்களுக்குப் பின் உண்மை வெளிவந்துள்ளது. முத்தையா மேலும் படிக்க...

வெண்கல கிண்ணம் கூட கிடையாது… வெறும் கையுடன் நாடு திரும்புகிறது இலங்கை !!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மேலும் படிக்க...

மீண்டும் உபாதைக்குள்ளான மேத்யூஸ்: ஓய்வு காலம் எவ்வளவு தெரியுமா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி இந்தூர் மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது. முதல் போட்டியில் 93 ஓட்டங்கள் மேலும் படிக்க...

சங்ககாரா- ஜெயவர்த்தனே சாதனையை முறியடிக்க தவறிய இந்திய ஜோடி

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் ஜோடி நேற்றைய டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் பாட்னர்ஷிப் எடுத்த நிலையில் நான்காவது இடத்துக்கு மேலும் படிக்க...

கொழும்புக்கு வருகிறது உலகக் கிண்ணம்!

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள உலக கிண்ண கால் பந்து போட்டியின் கிண்ணத்தை முதலில் பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையின் விளையாட்டு ரசிகர்களுக்கு மேலும் படிக்க...

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து மலிங்க நீக்கம்!

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை மேலும் படிக்க...

வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா..141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !!

வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா..141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மேலும் படிக்க...

இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா

தொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி மேலும் படிக்க...

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கி­றது. இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் பக­லி­ரவு ஆட்­ட­மாக இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கி­றது. இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் பக­லி­ரவு ஆட்­ட­மாக மேலும் படிக்க...